யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்Day: December 15, 2021
தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 2021 சுவிஸ்
தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 12.12.2021 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸின் பல பாகங்களிலும் இருந்து வீரர்கள் பெரும் உற்சாகத்துடன் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி இருந்தனர்.
மேலும்சீன தூதுவர், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் இன்றைய தினம் யாழ்ப்பாண பொது தூலகத்திற்கு விஐயம் செய்தார். இதன் போது யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகர அதிகரிகளினால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்ப்பு வழங்கப்பட்டது.
மேலும்