கடந்த 30.11.2021 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு விரைந்த கலந்துரையாடலை மாநிலங்களின் நலவாழ்வு அமைச்சர்களுடனும், நலவாழ்வுத்துறைசார் (சுகாதாரத்துறை) செயலர்களுடனும் ஆழமாக நாடத்தியிருந்தது. இக்கலந்தாய்வு 01.12.21 புதன்கிழமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்Day: December 1, 2021
28.11.2021 சுவிசில் நடந்துமுடிந்த பொதுவாக்கெடுப்புக்கள்
மகுடநுண்ணி19 (கோவிட்-19) சட்டம் 2019ல் பெருந்தொற்று ஏற்பட்டதுமுதல் பெருந்தொற்றுச் சட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் பாராளுமன்றம் தமது நடவடிக்கைகளை முடிவுசெய்து இயங்கி வந்தது. பின்னர் கோவிட் 19 எனும் சட்ட வரைவு பாராளுமன்றத்தில் வரையப்பட்டு, இச்சட்டம் கடந்த மார்ச் 2021 உருவாக்கப்பட்டு, யூன் 2021ல் பொதுமக்கள் வாக்கெடுப்பில் 60வீதமானோர் இச்சட்த்திற்கு ஒப்புதல் அளித்து கோவிட் 19 சட்டம் மக்கள் ஆணைபெற்ற சட்டமாக மாறியிருந்தது.
மேலும்