Read Time:1 Minute, 2 Second
குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், கோவிட் தடுப்பூசி ஏற்றிய அத்தாட்சிப் பத்திரத்தை தம்மோடு வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாவீரர் நடைபெறும் இடங்களின் விபரம் வருமாறு:-
1, ஜியாண் – GIEN
2, முல்கவுஸ் – MULHOUSE
3, நீஸ் – NICE
4, துறோவா – TROYES
5, தூர் – TOURS
6, துலுஸ் – TOULOUSE
7, ஸ்ராஸ்பூர்க் – STARSBOURG
8, போர்தோ – BORDEAUX
9, நெவர் – NEVERS
10, சார்சல் – 95 ஆவது மாவட்டம் (லெப். சங்கர் நினைவுக்கல்) –
SARCELLES
11, பந்தன் ( மாவீரர் துயிலுமில்லம்) – PANTIN ( Aubervilliers )
12, போர்த்து லா வில்லத் பாரிஸ் (PARIS EVENT CENTER பெரிய மண்டபம்) PORTE DE LA VILLETTE – PARIS
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)