ஒற்றையாட்சியை ஒழித்து பல்தேசங்கள் கொண்ட நாடு என்பதனை ஏற்று அங்கீகரியுங்கள் கஜேந்திரகுமார் எம்பி

சிங்கள பௌத்தத் தீவு என்ற மனோபாவமும் ஒற்றையாட்சி முறைமையும் கடந்த 74 வருடங்களாக நாட்டை பேரழிவுக்குள்ளேயே தள்ளி வந்திருக்கிறது. ஆகவே இப்போதாவது உங்கள் பாதைகளை சீர்செய்துகொள்ளுங்கள். சிறிலங்கா தனது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றி மீளுருவாக்கம் செய்யவேண்டும். இந்த இலங்கைத்தீவு பல்தேசமுடைய நாடு என்பதை ஏற்று அதை அங்கீகரியுங்கள். அதன் மூலம் இந்த நாடின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மேலும்

கனடாவில் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம்

கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் சுமந்திரன் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்