தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் ‘தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.அகவை வேறுபாடின்றி அனைவரும் இவ்விணைப்பினுள் தமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இத்திறனறிதலை மேற்கொள்ள முடியும்.
மேலும்Day: November 20, 2021
தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும்போதுதான் இந்தத் தீவு அழிவிலிருந்து மீண்டெழும் – செ.கஜேந்திரன் எம்பி
தமிழித் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் முழுவிபரம் வருமாறு.
மேலும்