Read Time:59 Second
கிளாலிப் பகுதியில் 09.11.2001 அன்று சிறீலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வளவனின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள்
யாழ். மாவட்டம் பருத்தித்துறை–வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006 அன்று சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் லவனிதா, கடற்கரும்புலி கப்டன் சாந்தினி, கடற்கரும்புலி லெப்டினன்ட் அகவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள்.
எழுத்துருவாக்கம் .. சு .குணா.