“ஒரே நாடு: ஒரே சட்டம்” என்பதை நடைமுறையாக்க ஆராய்ந்து 28-02-2022 க்கு முன் அறிக்கை சமர்பிக்கும்படி ஜனாதிபதி கோதாபய பதின்மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை நியமித்து, அதில்;
மேலும்Day: October 28, 2021
லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்!வைகோ அறிக்கை
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
மேலும்பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வீரவேங்கைகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வீரவேங்கைகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
மேலும்