சுவிஸில் தங்கப்பதக்கம்.
வென்ற தங்கச்சிறுமி.
–காவியா——-

சுவிஸ்நாட்டில் உள்ள பிரபல வங்கியான UBS நிறுவனம் நடத்திய“Ubs kids cup “விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று.வெற்றிவாகை சூடினாள். எங்கள்ஈழத்துச்சிறுமி காவியா .

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்.

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.

மேலும்

பாதுகாப்புப் படைகளுக்கு தண்டனை விலக்கு வழங்கும் நடவடிக்கைக்கு ஐக்கியநாடுகள் சபை ஒப்புதல் வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறாரா – ஜனாதிபதியின் கருத்துக்கு கஜேந்திரகுமார் எம்பி 22.09.2021 நேற்றய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது

ஐநா பொதுச் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோக் நகருக்குச் சென்றிருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்ச, கடந்த ஞாயிறன்று ஐநா செயலாளர் நாயகம் அன்ரனியோ கட்டர்ஸ்சை சந்தித்தார். அச்சந்திப்பின் அவர் வெளியிட்ட கருத்துகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுளார்.

மேலும்