தமிழீழ விடுதலை காணும் வரை ஓயாத விடுத்லைப்போராட்டத்தில் எம் தமிழீழ மக்களின் எழுச்சியும் பங்களிப்பும் அளப்பரியன. 2009ம் ஆண்டு சிங்களப் பேரினவாத அரசால் கொடூரத்தனமாக நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ சுதந்திர தேசமே எமக்கான தீர்வு என பறைசாற்றிக்கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம்,
மேலும்Day: September 14, 2021
துப்பாக்கியை அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றார் – கஜேந்திரகுமார் MP
கடந்த 12ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு ராஜாங்க அமைச்சர் சென்றிருத்தவேளை, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் அமர்த்தி அனாகரிகமாக நடந்துள்ளதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுதிப்படுத்துகிறது.இராஜாங்க அமைச்சர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை இரண்டு அரசியல் கைதிகளது தலைமீது வைத்து அச்சுறுத்தியும் உள்ளார். இச் சம்பவத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும்ZOOM செயலி ஊடாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP அவர்களது ஊடக மாநாடு
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது ஊடக மாநாடு ZOOM செயலி ஊடாக இடம்பெறும். தலைப்பு: தற்போது நடைபெற்று வரும் UNHRC அமர்வுகள் மற்றும் அது தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் திகதி: 15.09.2021 புதன்கிழமைநேரம்: மு.ப 11.00 மணி
மேலும்ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு மற்றும் தமிழினஅழிப்பு நிழற்பட ஆதாரக் காட்சிப்படுத்தல்.
01/09/2021 அன்று பிரான்சு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த ஐ.நா நோக்கிய நீதிக்கான ஊர்திகளின் பயணமும், நிழற்படக் காட்சிப்படுத்தலும். பதினொரு நாட்கள் பிரான்சின் பல மாவட்டங்களைக்கடந்து, நூற்றிற்கும் மேற்பட்ட நகரசபைகளுடன் சந்திப்பை ஏற்படுத்தி எமது கோரிக்கைகள்அடங்கிய மனுக்களை கையளித்து,
மேலும்