நாவலர் கலாச்சார மண்டபம் சிறப்பாக புனரமைக்க உடனடி நடவடிக்கை

0 0
Read Time:53 Second

நாவலர் கலாச்சார மண்டபம் யாழ் மாநகர சபையால் சரியாக பராமரிக்கப்படவில்லை எனவும் அதனை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும்

(இந்து கலாச்சார திணைக்களத்திடம்) எனவும் பல்வேறு கருத்துக்கள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த மண்டபத்திற்கு நானும் ஆணையாளரும் வியஐம் செய்து பார்வையிட்டோம். குறித்த மண்டபம் புனரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. எனவே குறித்த மண்டபத்தை சிறப்பாக புனரமைத்து அதன் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment