பிரங்கோ தமிழ்ச்சங்கம் .23/08/2021 திங்கள் கிழமை மாலை 5மணிக்கு நகரசபையில் நகரபிதா Guillaume Le Lay- Felzine ,
நகரசபை உறுப்பினர்களை சந்தித்தனர் .

பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு பிரிவு பொறுப்பாளர் திரு பாலகுமார், பிரான்ஸ் தமிழ்இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு ந.நிந்துலன் ஆகியோருடன் தொர்சி பிராங்கோ தமிழ் சங்க பிரதிநிகள், ந.ஜெயசீலன்,ஜெ .அமிர்தா,ம.சுதாகரன் , இளையோர் அமைப்பினர் செல்வன்ஜெ. நிசாகரன், ஜெ.நிசாந்தினி ஆகியோர் சந்தித்தனர்.

மேலும்

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் – 30.08.2021 சுவிஸ்

அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு…தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு ம், இராணுவத்திடம் கையளிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்க கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் போர்க்கைதிகளாக அடைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வரும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும்…

மேலும்