தாயகத்தில், பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான நிறுவனத்தில் ( Action contre la faim) பணிபுரிந்த 17 மனித நேயப்பணியாளர்கள் மூதூரில் வைத்து சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு-04.08.2021(புதன்கிழமை)நேரம்:-11.00 மணிக்கு இடம் :-Parc des Impressionnistes01 Rue Pierre Bérégovoy92110 Clichy கிளிச்சியில் நடைபெற்றது.
மேலும்Day: August 4, 2021
வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். – பாராளுமன்ற உரை – செல்வராசா கஜேந்திரன்
04-08-2021 வட்டுவாகல் கேப்பாபிலவு பகுதிகளில் கையகப்படுத்தியிருக்கும் காணிகளை அரசு உடனடியாக பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். – பாராளுமன்ற உரை – செல்வராசா கஜேந்திரன் வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அங்கிருப்பதனை மக்கள் விருப்பவில்லை.
மேலும்பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!
பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு பிரெஞ்சு அரசின் கோவிட் 19 சுகாதார சட்டவிதிகளுக்கு அமைவாக இடம்பெறவுள்ளது.
மேலும்ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு – 05.09.2021
தமிழினத்தின் விடிவிற்காய் தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக, உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப் புத்தகங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். நன்றி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
மேலும்