ஆகாயக்கடல்வெளிச்சமர்.

1991ஆம் ஆண்டு நிகழ்த்தப்பெற்ற ஆனையிறவு இராணுவமுகாம் தாக்குதலே தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். “ஆகாயக்கடல்வெளிச்சமர்” எனப்பெயர் சூட்டப்பெற்று மூன்று முக்கிய நகர்வுகளோடு வேகம்பெற்றது.

மேலும்

வீதிப்புனரமைப்பில் தொடர்புடைய அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன். வி.மணிவண்ணன்.சந்திப்பு

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஐ றோட் திட்டத்தின் கீழ் பல வீதிகள் புனரமைப்பு செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் ஒரு சில வீதிகளில் குறிப்பாக பிறவுண் வீதி மற்றும் ரக்கா வீதி போன்றவற்றின் புனரமைப்பு தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் சில பத்திரிக்கைகள் அவ் வீதிகளில் அமைக்கப்படுகின்ற வெள்ள வடிகால், வீதியின் அகலம் போன்ற சில குறைபாடுகளை; சுட்டிக்காடியிருந்த நிலையில் குறித்த வீதிகளுக்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இவ் வீதிப்புனரமைப்பில் தொடர்புடைய அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

மேலும்

ஜோசப் ஸ்டாலின் மற்றும் மகளிர் உட்பட கைது செய்யப்பட்ட 19 ஆசிரியர் சங்க உறுப்பினர்களிற்க்கும் மாற்று உடைகளை. சி.அ.ஜோதிலிங்ம் வி.மணிவண்ணன்,தி நிரோஸ், க.விஸ்ணுகாந்,வழங்கி வைத்தனர்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் மகளிர் உட்பட கைது செய்யப்பட்ட 19 ஆசிரியர் சங்க உறுப்பினர்களிற்க்கும் மாற்று உடைகளை அரசியல் ஆய்வாளரும் சட்த்தரணியுமான சி.அ.ஜோதிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ், க.விஸ்ணுகாந், ஆகியோர் நேரில் சென்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமான படை தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கி வைத்தனர்.

மேலும்