நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மேலும்

ஓரிரண்டு பேருக்குள்ளே

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இதுஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்{2}பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்குபோக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

மேலும்

கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன்,கப்டன் வினோத்,கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள்!

1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும்