23.6.2021. சுவிற்சர்லாந்து அரசின் தளர்வு அறிவிப்பு

சுவிற்சர்லாந்து நடுவனரசு மகுடநுண்ணித்தொற்று (கோவிட் 19) நடவடிக்கையில் இருந்து எதிர்பார்த்ததைவிடவும் அதிக தளர்வுகளை அறிவித்துள்ளது. பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முகவுறை அணிய வேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

மேலும்

அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்