11.06.2008 அன்று வடபோர்முனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘இம்ரான் – பாண்டியன் படையணி துணைத் தளபதி’ லெப். கேணல் றெஜித்தன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்Day: June 11, 2021
லெப். கேணல் சாள்ஸ் நினைவு நாள்
11.06.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களை தாக்க வந்த சிறிலங்கா கடற்படையினரின் இரு நீருந்து விசைப்படகுகள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘கடற்புலிகளின் தாக்குதல் தளபதி’ லெப். கேணல் சாள்ஸ் / புலேந்திரன், லெப்டினன்ட் மகான் ஆகிய வேங்கைகளின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்