இந்தியஇராணுவகாலத்தில் மணலாற்றுக்காட்டிலிருந்த விடுதலைப் புலிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இடையூறாகவுமிருந்த இலங்கைப்படையினருக்கு நாங்கள் யாரென்று காட்டிய விடுதலைப்புலிகள்.

1989ஆம் காலப்பகுதியில் மணலாற்றுக்காட்டிலிருந்து இந்தியஇராணுவத்திற்க்கு எதிராக போரை வழிநடாத்திக்கொண்டிருந்தார் தேசியத்தலைவர் அவர்கள்.அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களை பிடிப்பதற்காக இந்தியஇராணுவம் மணலாற்றுக்காட்டுப்பகுதிகளை நோக்கி பாரிய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களையும் நடாத்திக்கொண்டும் அடிக்கடி பாரிய இராணுவ முன்னேற்ற நகர்வுகளையும் மேற்கொண்டுவந்தது.

மேலும்