இரத்த தான நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன்

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சமோளனம் நடாத்தும் இரத்த தான நிகழ்வுகளை யாழ் மாநகர சபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி ஞானேந்திரன் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜன் தனகோபி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ளும்போது யாழ் மாநகர முதல்வர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 30.05.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில்; நினைவுகூரப்பட்டது.

மேலும்