உலகப்பரப்பில்இ புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இளையோர்கள்இ இலங்கைதீவின் வடக்கு-கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் மரபின் தொடர்ச்சியாகவும்இ தமிழீழ மக்களின் நல்லாசியுடனும்இ தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்த்துக்களோடும்இ வருகிற மே 30ஆம் நாள் (2021) அன்றுஇ யாழ் பொது நூலக எரிப்பின் 40ஆம் ஆண்டு நினைவின் வலிகளை எடுத்தியம்பும் விதமாகஇ இணையவழியில் மெய்நிகர் நூலகத் திறப்புவிழா மேற்கொள்கிறோம்.
மேலும்Day: May 31, 2021
யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 40ம் ஆண்டு நினைவுகள்
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 39ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும்.
மேலும்