டைட்டானிக்” கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம்.

அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்” என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப் போய் மாட்டிக் கொண்டால் என்னாவது,

மேலும்

ஈரான் இன்று வெளியிட்ட “காஸா” ட்ரோன்!

ஈரான் இன்று வெளியிட்ட “காஸா” ட்ரோன்!சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில் சென்று தாக்கும் வல்லமை ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று அறிமுகம் செய்துள்ளது!Gaza எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது, மேலும் 500Kg எடையுடைய உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்தி கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது!

மேலும்

இந்தியா இராணுவக்காலப்பகுதியில்யாழ்மாவட்டத்தில் சயனைட் குப்பிக்கு வந்த சிக்கலை தீர்த்துவைத்த தேசியத்தலைவர் அவர்கள்.

இந்தியாஇராணுவத்துடன் போர்ஆரம்பித்து சிறிது காலத்தில் யாழ்மாவட்டத்தில்  நின்ற போராளிகள் சயனைட்குப்பியுடன் நடமாடுவது மிகப்பெரும் சிக்கலாக இருந்தது .(அதாவது யாராவது கழுத்தில் கறுப்பு நூல் கட்டியிருந்தால் இந்தியஇராணுவத்தினர் அவர்களைப் பிடித்து காட்டுமிராண்டித்தனமாகத்  தாக்குவார்கள்.)

மேலும்

தமிழ் மக்களிற்குஇடைக்கால தன்னாட்சி வழங்க மறுத்து இனவழிப்பை மேற்கொண்டீர்கள் ஆனால் இன்று சீனாவுக்கு அதே ஏற்பாட்டினை வழங்குகின்றீர்கள். – கஜேந்திரகுமார்.எம.பி.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தை உச்சநிலையில் இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நிலப்ரப்பை அதன் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தபோது, மேற்கொண்டு பேச்சுவார்த்தையை தொடரும் வகையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பற்றிய யோசனை முன்வகைக்கப்பட்டது.

மேலும்