யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? அல்லது நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்Month: April 2021
பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி-
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.யாழ்.மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிாியான நடவடிக்கை தொடா்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை பொலிஸாா் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நான் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
மேலும்யாழ்ப்பாணம் மேயர் கைது வைகோ கண்டனம்
யாழ்ப்பாணம் நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை, இலங்கை அரசு நேற்றுக் காலையில் கைது செய்தது; கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், பிற்பகலில், நீதிமன்றம் பிணை விடுதலை வழங்கி இருக்கின்றது.
மேலும்யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்
யாழ். மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம்.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அதிகாரம்கூட தமிழர்களுக்கு இல்லை – பொ. ஐங்கரநேசன்
யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களைக் கைது செய்ததின் மூலம் சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அற்ப அதிகாரத்தைக்கூட தமிழர்களிடம் விட்டுவைக்கத் தான் தயாராக இல்லை என்பதைப் பேரினவாத அரசாங்கம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது’ என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும்யாழ். மேயர் கைது-ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கண்டனம்!
யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டமை குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக கனடா – ஒன்ராறியோ(Ontario) மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
மேலும்இலங்கை அரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடே யாழ் மாநகர முதல்வர் கைது – தி.சரவணவன்
யாழ் மாநகரசபையின் முதல்வர் கைதானது இலங்கைஅரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணவன் தெரிவித்துள்ளார்.
மேலும்மணிவண்ணன் கைது இனவாதம், பாசிசம் அடிப்படையிலானது- க.வி.விக்னேஸ்வரன்.
யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசரருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்பிரான்சு இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான இவ்றி-சூர்- சென் (Ivry-sur-Seine) நகரின் நகரசபையினால் 08.04.2021 வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
யாழ்மாநகர முதல்வர் வி.மணிவன்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மேலும்