யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? அல்லது நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்Day: April 10, 2021
பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி-
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.யாழ்.மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிாியான நடவடிக்கை தொடா்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை பொலிஸாா் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நான் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
மேலும்யாழ்ப்பாணம் மேயர் கைது வைகோ கண்டனம்
யாழ்ப்பாணம் நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை, இலங்கை அரசு நேற்றுக் காலையில் கைது செய்தது; கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், பிற்பகலில், நீதிமன்றம் பிணை விடுதலை வழங்கி இருக்கின்றது.
மேலும்