மணிவண்ணன் தரப்பை கட்சியை விட்டு நீக்கும் விவகாரம்: முன்னணியின் மனு தள்ளுபடி!

யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் மகேந்திரன் மயூரன் இருவருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்காக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும்

வி. மணிவண்ணன் மற்றும் ப.மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டாம் கட்டமாக.உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக

மேலும்

லெப். கேணல் அமுதாப் அவர்களின் 12 ஆண்டு நினைவு நாள் இன்று.

லெப். கேணல் அமுதாப் ” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான். உயிர் இருந்தும் பிணமாய் போகும் எதிரியவன் உயிரும் உடலும். அவ்வளவு வீரமும், தீரமும், நேர்மையும், போரியல் நுட்பமும், களமுனை அனுபவமும், போராட்ட உணர்வும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற தணியாத தாகமும், தலைவர் மீது ஆழமான நேசமும் ,தமிழீழ மக்களில் பாசமும் ,உடனிருக்கும் போராளிகளின் நலனை பேணுதலும் இப்படி எத்தனை எத்தனையோ நற்குணங்கள், ஆளுமைகள் நிரம்பப் பெற்ற ஒரு புரட்சி மிக்க சாதனை போராளி இவர்.

மேலும்

ஜேர்மன், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 24பேரும் “இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜேர்மன், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 24தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். “சீகிரி” விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும்