யாழ்குடாநாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்த இராணுவம் மிகுதி உள்ள பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்க்கு கடல்வழிமூலம் சென்று வந்து கொண்டிருந்த கடற்படையினர் மீது ஒரு தாக்குதல் நடாத்தி அக்கடல் விநியோகப் பாதையை தடுக்கும் திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும்Day: March 29, 2021
வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம்
வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம்:- கலைபண்பாட்டுக் கழகம், அனைத்துலகத் தொடர்பகம் (28.03.2021)
மேலும்