Read Time:32 Second
தமிழீழ விடுதலைப் புலிகளின்
நிதர்சனம் மற்றும் புலிகளின்குரல் நிறுவனங்களின் முதலாவது பொறுப்பாளராக இருந்த படப்பிடிப்பாளர் பரதன் அண்ணா. 7 வருடங்களின் முன்னர் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட விவரணம். சர்வதேச தரம் வாய்ந்த ஒரு பதிவு. இது அவர்களின் திறமைக்கோர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.