05.03.21 சுவிஸ் அரசின் அறிவிப்பு

மகுடநுண்ணித் தொற்றறியும் விரைவுப்பரிசோதனை நடைமுறைக்கு வரவுள்ளதுபொதுக்கள் மகுடநுண்ணித் தொற்றுப் பரிசோதனைக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லைகுறிப்பாக பெருநிறுவனங்கள் மற்றும் பாடசாலை இச் சோதனை முறமைத் திட்டத்தில் இணைக்கப்படுவர்

மேலும்

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக திரண்ட தமிழர் மாபெரும் வாகனப்பேரணியாக போராட்டகழத்தினை நோக்கி

தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணா விரதம் இருக்கு திருமதி அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள ஒன்று திரண்டுள்ளனர்.

மேலும்

யாழ்ப்பாண பெண் ஊடகவியலாளர் அச்சுறுத்தல் .

யாழ்ப்பாண பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவிற்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரால் அச்சுறுத்தல் .

மேலும்

உடல் தளர்ந்தும் உள்ளம் தளரா உறுதியுடன் 8வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துவரும் அறப்போராளி அம்பிகை அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

இன்றைய அம்பிகை செல்வக்குமாரின் உண்மைக்கும் நீதிக்குமான உணவுத்தவிர்ப்பு போராட்ட ஆதரவுப்பேரணிக்கு வருகைதரவுள்ளோர் Kingsbury Station தொடருந்து நிலையத்தை வந்தடையலாம்.

மேலும்

அறப்போராளி அம்பிகை அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக தமிழகம் சென்னையிலும் பிரித்தானியாவிலும் பிரசுரங்கள் மற்றும் பதாகைகள்.

அறப்போராளி அம்பிகை அவர்களின் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் லண்டன் கிங்ஸ்பெரி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தொடரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

மேலும்