தலைவரின் தூரநோக்கு சிந்தனைக்கும் / தேசக் கட்டுமானத்திற்கும் ஒரு வாழும் சாட்சியமாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் சில போராளிகளுக்கு ‘மாவீரர்’ கவுரவம் கிடைப்பதில்லை. அது தெரிந்தே அவர்கள் வெடித்தார்கள்.
மேலும்Day: February 28, 2021
நீதி வேண்டி தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் யாழில் ஆரம்பம்!
தமிழின இனவழிப்புக்கு நீதி கோரி லண்டனில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீனம் முன்றலில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
மேலும்