இன்று காலை மனித உரிமைகள் ஆணையாளர் வதிவிடத்திற்கு முன்னர் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் எமது தமிழின அழிப்பின் சான்றுகள் தாங்கிய பதாகைகளோடு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும்,தமிழீழமே எமக்கான தீர்வு என… கோசங்கள் எழுப்பப்பட்டன. ஆணையாளர் வதிவிடத்தில் எமது நியாயமான கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்(ஐ.நா முன்றலில்) இனவழிப்பு சான்றுகளை காட்சிப்படுத்தியவாறு உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும்Day: February 22, 2021
சிங்கத்தின் குகைக்குள் புகுந்த கடற்கரும்புலிகள் அணிகளும் மற்றும் கடற்புலிகள் அணிகளும்.
ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமருக்குத் தேவையான இராணுவதளபாடங்கள் மற்றும் ஏனைய பொருட்களை சர்வதேச கடற்பரப்பிலிருந்து ஆழ்கடல் விநியோக நடவடிக்கை மூலம்
மேலும்14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.
தமிழீழ மண்ணும் மக்களும் பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளபட்ட அடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களினை சந்தித்துவந்துள்ளது.
மேலும்