Read Time:57 Second
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி08.02.2021 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் முன் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணமானது. இன்று (19/02/2021)Holstein Basel, Switzerland மாநகரத்தில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக இன்று solothurn நகரினூடாக Bern மாநகரை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் 22.02.2021 அன்று மனிதநேய ஈருருளிப்பயணம் ஜொனிவாவை வந்தடைகிறது.மேலும் இவ்காலகட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எம் விடுதலைக்கான தார்மிக கடமையை ஆற்றமாறு வேண்டிக்கொள்கிறோம் .
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்
சுதந்திர தமிழிழம் மலரட்டும்.
தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் .