“தமிழீழத் தாகம் தணியாது எங்கள்தாயகம் யாருக்கும் பணியாது”என்ற உணர்வுபூர்வமான வரிகளைப் போன்றுஎந்த இடர்வரினும் எதற்கும் சோர்வடையாமல் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை கேட்டு எமது ஈருருளிப்பயணம் பல தடைகளைத் தாண்டி தொடர்கிறது.
மேலும்Day: February 18, 2021
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.
நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முன்றலில் ஆரம்பித்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 18.02.2021 சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.
மேலும்சுவிஸ் அரசு 24. 02. 2021 அறுதி முடிவை அறிவிக்கும்
01. 03. 2021 முதல் கடைகள் உரிய காப்பமைவுடன் திறக்கப்படலாம்அருங்காட்சியகம், வாசிப்புமண்டபம், நூலகங்கள் மற்றும் விலங்குகாட்சி வெளியிடங்கள் மற்றும் தாவரவியல் பூங்கா என்பனவும் திறக்கப்படலாம்.
மேலும்