5 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது.

21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்ணுகின்றது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வாழ்விட நாட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டது .

மேலும்

ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார்.

மேலும்