Read Time:31 Second
திருக்கோணமலை குமாரபுரத்தில் சிங்கள இனவாதத்தால் இதேமாதம் 11 ம் திகதி 1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு விளக்கேற்றி உறுதியெடுத்து தொடர்கிறது நடைபயணம்



திருக்கோணமலை முன்னம்போடி (வெட்டை)கிராம மக்கள் வீதிக்குவந்து ஆதரவுக் குரலெழுப்பி நடைபயணப் பேரணிக்கு வலுச்சேர்த்தனர்.




