பிரிகேடியார் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 02-11-2020 அன்று தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு பணிமனையில் சுகதார நடைமுறைகளுக்கு ஏற்ப இடம் பெற்றது. 

மேலும்

மாவீரர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன !

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்தும் மாவீர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் முன்பு அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பின்போடப் பட்டிருந்தது.

மேலும்

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினை தொடர்பாக இன்று வெலிக்கந்த மகாவலி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை. -கஜேந்திரன் எம்பி ஆதங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மயிலத்தமடு பிரiதேசத்தில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிங்கள மக்கள் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக நிலம் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென கடந்த 23-10-2020 அன்று அமைச்சர் சாமல்ராஜபக்ச அவர்களைச் சந்தித்த்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும்

உயிர் உள்ளவரை நினைவில் உள்ள தமிழ்ச்செல்வன் அண்ணா

அன்று அதிகாலை ஏறக்குறைய ஏழு மணி இருக்கும் எமது தங்ககத்துக்கு கிடைத்த வான்வெளி தாக்குதலுக்கான சமிக்ஞையை அடுத்து நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்காக பதுங்குகுழிகளில் மறைந்து கொள்கிறோம்.

மேலும்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வீரவேங்கைகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் 02.11.2007 அன்று சிங்கள வான்படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.   இவருடன் லெப்.கேணல். அன்புமணி ( அலெக்ஸ் ) மேஐர்.மிகுதன், மேஐர் கலையழகன் (நேதாஜி)லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன், மேஐர்.செல்வம் ஆகியோரும் வீரச்சாவைத்தழுவிக்கொண்டனர்.

மேலும்

பிரான்ஸ் மாவீரர் நாள்! தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்!

மாவீரர் நாள் 2020 பற்றி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

கடன் பொறியா ? இராஜதந்திர பொறியா ? தடுமாறும் இலங்கை அரசு!-இதயச்சந்திரன்

அக்டோபர் 6 இல் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் (Quadrilateral Security Diologue ) பாதுகாப்பு கலந்துரையாடல், அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயத்தோடு,  ஒரு புதிய இப்டோ ( Indo -Pacific  Treaty Organization -IPTO ) ஆக தோற்றம் பெறுமா?. என்பதே நமது சந்தேகம்.

மேலும்