அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!தமிழீழத்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27. எம் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற குடியிருக்கும் மாவீரர்களை நினைந்துருகி வீரவணக்கம் செலுத்தும் நாளே இத்தேசிய மாவீரர்நாள்.
மேலும்Year: 2020
வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிய கனடா வாழ் குப்பிளான் உறவுகள்.
யாழ்பாணம் குப்பிளானை பூர்வீகமாகவும் கனடாவை வசிப்பிடமாக கொண்ட அமரர் பறுவதம் குமாரசாமி (முன்னாள் ஆசிரியர் – குப்பிழான் விக்கினேஸ்வரா ம.வி) அவர்களின் 31 ஆவது நினைவு நாளில் அவரது பிள்ளைகளால் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களுக்கு உலர் உணவுப்பொதிகள் கடந்த 10.11.2020 செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும்நவம்பர் 14
நவம்பர் 13
நவம்பர் 12
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்” சார்ந்து சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுக்கும் வேண்டுகோள்.
பேர்ண், 09.11.2020 தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –
மேலும்நவம்பர் 11
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ்” சார்ந்து
“தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ்” சார்ந்து சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுக்கும் வேண்டுகோள்!… 09.11.2020
மேலும்