வலி.கிழக்கு பிரதேசசபை விவகாரம்! இலங்கைத்தீவு முழுவதும் உள்ள உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயகத்தையும், சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஆட்சி அதிகார எல்லைக்குள் வசிக்கும் மக்கள் ஒரு உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். இங்கு பிரச்சினை வீதி அபிவிருத்தி பற்றியதோ, வளப்பங்கீடுகளில் பாகுபாடு பற்றியதோ அல்ல! உள்ளாட்சி சபைகளுக்கு என்று ஏலவே  குறித்து ஒதுக்கப்பட்டுள்ள அல்லது பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை அந்தந்த பிரதேசசபைகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்தந்த பிரதேச சபைகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதை முழுமையாக அநுபவிக்க வேண்டும்.  

மேலும்

தமிழர் தாயக சங்கத்தின் மனித உரிமை பிரகடன செய்தி.

சிறீலங்கா அரசு மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுக்களினால் நிகழ்த்தப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட உறவுகள், தமது உறவுகளுக்கு நீதி கேட்டு வவுனியாவில் 1392 நாட்கள் கடந்தும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும்

சுவிசில் 12.12.20 முதல் தனிவகை முடக்கம்!

பெருந்தொற்றுக் காரணமாக சுவிற்சர்லாந்து அரசு பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் பொருளாதாரத்தை தக்கவைக்கவும், மறுபக்கம் நலவாழ்வினைப் பேணவும் முனையும் சுவிற்சர்லாந்து கூட்டாச்சி அரசு மாநிலங்களின் உரிமைகளைக் காத்தபடி சுவிஸ் இறையாண்மைக்கு பாதிப்பு நேராது சீரான முடிவுகளை எட்டுவதைப் பெரும் பரீட்சையாக்கி உள்ளது 2020ம் ஆண்டு.  

மேலும்