தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

யுத்தம் ஆரம்பித்தபோது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 460 ஆயிரத்துக் மேற்பட்ட மக்கள் இருந்தபோதிலும்  ஆரம்பத்திலிருந்து அங்கு 70 ஆயிரம் மக்களே இருந்ததாக அரசாங்கம் கூறிவந்தன் நோக்கம் தமிழ்களை அழித்தொழிப்பதற்காகவே . பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி  கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் ஆற்றயி உரையின் முழுவிபரம் வருமாறு.

மேலும்