லெப். கேணல் ஈழப்பிரியன் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஈழப்பிரியன்கிளிநொச்சி மாவட்ட துணைக்கட்டளைத் தளபதிபெயருக்கேற்றாற்போல் தனது பிரியம் முழுவதையும் ஈழத்தின்மீது மட்டுமே கொட்டிச்சென்ற வீரத்தளபதி. கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்பது ஈழப்பிரியனுக்காகவே எழுதப்பட்ட வாக்கு ஆயிற்று. ஆடம்பரம் ஏதுமற்ற களநாயகன். களத்தில் மட்டுமல்லாது தளத்திலும் தனது தடங்களை ஆழமாக விட்டுச்சென்ற அற்புதமான போராளி.

மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வமதத்தலைவர்களுடன் உறவுகள் சந்திப்பு!

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும்

கடற்புலிகளின் சாதுரியம்

ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும் தலைவர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில்

மேலும்

சுவிசில் புதிய முடக்கம் இல்லை

கடந்த 18. 12. 2020 சுவிஸ் அரசு மகுடநுண்ணித் தொற்றிற்கு (Covid-19) எதிரான தமது இறுக்கமான முடக்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. நோய்ப்பெருந்தொற்று சூழலை அவதானித்துவந்த சுவிஸ் அரசின் சுகாதாரத்துறையின் நோய்த் தடுப்புச் செயலாக்கக்குழுவின் மதியுரைக்கு ஏற்ப தாம் புதிய அறிவிப்புவிடுவதைக் கைவிடுவதாக இன்று சுவிற்சர்லாந்து நடுவனரசு ஊடக அறிக்கை ஊடாகத் தெரிவித்துள்ளது.

மேலும்

போராளிகள் அதிஸ்டத்திலும் சாத்திரத்திலும் நம்பிக்கைவைக்காமல் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதில் தேசியத் தலைவர் அவர்கள் தெளிவாகவும் மிகவும் உறுதியாகவும் இருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.

1999ஆண்டு நடுப்பகுதி வன்னிப் பெருநிலப்பரப்பு பாரிய இராணுவமுற்றுகைக்கு அகப்பட்டுக்கொண்டிருந்த காலம் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் கடுமையாக போரிட்டுக் கொண்டிருந்த காலமும்கூட இப்போரரங்கிற்க்குத் தேவையான பொருட்களை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ஆழ்கடல் விநியோக நடவடிக்கையின் மூலம் சாளைத்தளத்திற்க்கு கொண்டுவந்து கொண்டிருந்தனர்.

மேலும்

இயக்கக் கட்டுப்பாடுகளும் அதற்க்குக் கீழ்படிந்த தேசியத் தலைவர் அவர்களும்.

பேப்பாரைப்புட்டிக்கும் முல்லைத்தீவுமாவட்டம் புதுமாத்தளனுக்கும் இடைப்பட்ட தொடுவாயுடனான சுமார் பத்துக் கிலோமீற்றர் சுற்றளவான பிரதேசம் தான்   சாளை இப்பகுதி  கடற்புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்பகுதிக்கு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே உட்செல்லவார்கள் . தமிழீழத்திற்கான பலம்சேர்க்கும் நடவடிக்கையும் இங்கேயே இடம்பெற்றது. 

மேலும்

25.02.1998 அன்று கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் ஒரு பார்வை

பூநகரி கேரதீவுப்பகுதி மற்றும் அதனை அண்டியுள்ளபகுதியிலிருந்து கடற்தொழில் ஈடுபட்ட மக்கள்மீது கிளாலிக் கடற்படைத்தளத்திலிருந்து வந்த கடற்படையினர் தொடற்சியான தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

மேலும்

“ஆழிப்பேரலை “அனுபவப்பகிர்வு*

வழமை போலவே நிதர்சனப்பிரிவின் மாதாந்த ஒளிவீச்சுக்கான படப்பிடிப்புவேலைகளிலற் போராளிகள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மேலும்