தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்தும் மாவீர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் முன்பு அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பின்போடப் பட்டிருந்தது.
மேலும்Day: November 2, 2020
மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினை தொடர்பாக இன்று வெலிக்கந்த மகாவலி அலுவலகத்தில் இடம்பெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை பற்றி எனக்கு அறிவிக்கப்படவில்லை. -கஜேந்திரன் எம்பி ஆதங்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு பிரiதேசத்தில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிங்கள மக்கள் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக நிலம் வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படல் வேண்டுமென கடந்த 23-10-2020 அன்று அமைச்சர் சாமல்ராஜபக்ச அவர்களைச் சந்தித்த்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும்உயிர் உள்ளவரை நினைவில் உள்ள தமிழ்ச்செல்வன் அண்ணா
அன்று அதிகாலை ஏறக்குறைய ஏழு மணி இருக்கும் எமது தங்ககத்துக்கு கிடைத்த வான்வெளி தாக்குதலுக்கான சமிக்ஞையை அடுத்து நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்காக பதுங்குகுழிகளில் மறைந்து கொள்கிறோம்.
மேலும்