புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க அரசு நிதி வழங்க வேண்டும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றது.

மேலும்

எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூருகின்றோம்.

07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கப்பலான எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டு இறுதிவரை எதிரிகளிடம் அகப்படாது கப்பலையும் தகர்த்து தங்கள் இன்னுயிர்களையும் ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவில் சுமந்து அவர்களுக்கு எமது நினைவு வணக்கங்களைச் செலுத்துவோம்.

மேலும்

பிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் பகைவர்களால் கோழைத்தனமாக 26.10.1996 கொலை செய்யப்பட்டு 24 ஆண்டுகள் கழிந்து விட்டன.

மேலும்

யாழ் பேருந்து நிலையத்தில் கிருமிநீக்கும் நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றது

யாழ் பொலிஸார் யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டது

மேலும்

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட 4 மாவீரர்களினதும் நிகழ்வு – சுவிஸ் 10.10.2020

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட 4 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 10.10.2020 இடம்பெறவுள்ளது.

மேலும்

தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!

பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள்.

மேலும்

தேசியத் தலைவருக்கு திருமணநாள் வாழ்த்துகளும் இந்நாளில் மலர்ந்த மகன் பாலச்சந்திரனுக்கு இனிய அகவைநாள் வாழ்த்துகளும்..!

அன்புக் குழந்தையேபாலச்சந்திராநீ மலர்ந்த நாள் இன்று!

மேலும்