Read Time:34 Second
தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான துண்டுப்பிரசுரம் வெளியிடப்பெற்றுள்ளது.
அனைவரும் இப்பேச்சுப்போட்டி பற்றிய தகவல்களை அறிந்து போட்டியில் பங்குபற்றும் வகையில் இதனை தெரியப்படுத்தும் வண்ணம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
