உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள்.
மேலும்Month: August 2020
செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020
14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 14ம் ஆண்டு நினைவுகூரல்.
மேலும்சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானாது 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.
மேலும்சைவ மதத் தலைவர்களுடன் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கச் செல்லும் உறுப்பினர்கள் உள்ளடங்கிய கட்சியின் உறுப்பினர்கள் சைவ சமயத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.
மேலும்லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.
10.08.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் விக்கீஸ்வரன் அவர்களின் வீரவணக்கநாள் இன்றாகும். ஆளுமை, பணிவு, வேகம், செயற்றிறன், துணிவு குறிப்பறிந்து பணி செய்யும் ஆற்றல் மிக்க ஒரு விடுதலை வீரன்.இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
மேலும்பிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஐந்தாவது நாள் போட்டிகள் இன்று 09.08.2020 ஞாயிற்றுக்கிழமை சேர்ஜி மற்றும் கிறித்தைல் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.
மேலும்இந்தத் தேர்தல் தமிழர்கள் ஒற்றுமையை வலியுறுத்துகிறது
இந்தத் தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமைக்கே வாக்களித்தனர். உண்மையில் உண்மையான உண்மை என்னவென்றால், இது சுமந்திரன், சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதன் மூலம் காட்டப்பட்டது.
மேலும்சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்
கடற்புலிகளின் வரலாற்றில் ஒருமைல் கல்லாக பதிவாகிவிட்ட இலங்கை கடற்படையின் சாகராவர்த்தனா ஆழ்கடல் கண்காணிப்பு கட்டளைக் கப்பலை கற்பிட்டிக் கடற்பரப்பில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்
மேலும்பிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்!
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 பணியாளர்களின் 14 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2020) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில்
மேலும்2020 நாடாளுமன்ற தேர்தல்: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் இறுதி எச்சரிக்கை!
ஊடக அறிக்கை(02.08.2020, ஞாயிற்றுக்கிழமை)தமிழீழ மக்களே…ஜீன் 05, புதன்கிழமை அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள், கடும் சிங்களத் தேசியவாதிகளுக்கே இம்முறை பெருவாரியாக வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப் போகிறார்கள்.
மேலும்