செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 14ம் ஆண்டு நினைவுகூரல்.

மேலும்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020!

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானாது 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக மைதானத்தில் மிகவும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

மேலும்

சைவ மதத் தலைவர்களுடன் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் பாராளுமன்றத்திற்கச் செல்லும் உறுப்பினர்கள் உள்ளடங்கிய கட்சியின் உறுப்பினர்கள் சைவ சமயத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

மேலும்