பிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்!

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஐந்தாவது நாள் போட்டிகள் இன்று 09.08.2020 ஞாயிற்றுக்கிழமை சேர்ஜி மற்றும் கிறித்தைல் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

மேலும்

இந்தத் தேர்தல் தமிழர்கள் ஒற்றுமையை வலியுறுத்துகிறது

இந்தத் தேர்தலில் தமிழர்கள்  ஒற்றுமைக்கே  வாக்களித்தனர். உண்மையில் உண்மையான உண்மை என்னவென்றால், இது சுமந்திரன், சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதன் மூலம் காட்டப்பட்டது.

மேலும்