Read Time:44 Second

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்08 &09.08.2020; சனி மற்றும் ஞாயிறு காலை 08:30 மணி முதல்..Wankdorf மைதானம்,
Papiermühlestrasse 85, 3014 Bernதாயக விடுதலைக்காய் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரியமுறையில் கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.