பிரான்சுலாக்கூர்நொவ் நகரில் மே18 நினைவேந்தல்!

பிரான்சு லாக்கூர் நொவ் நகரில் லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நேற்று  18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

மேலும்

மாத்தளன் பகுதியில் மிகவும் வறுமைக்குட்பட்ட 20குடும்பங்களிற்கான உணவுப்பொருட்கள்!

மே18 முள்ளிவாய்க்கால் வலிசுமந்த நாளில் மாத்தளன் பகுதியில் மிகவும் வறுமைக்குட்பட்ட 20குடும்பங்களிற்கான உணவுப்பொருட்கள் பாலன் அறக்கட்டளை நிர்வாகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்

சுவிசின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாள்!!!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும்,

மேலும்

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2020 திங்கட்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை முன்றலில் பி.பகல் 15.00 மணி தொடக்கம் 16.00 மணிவரை நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்

பிரான்சு திரான்சி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

பிரான்சு திரான்சி நகரில் திரான்சி தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று 18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

மேலும்