விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

மேலும்

நாயாற்றுக் கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற தரையிறக்க மோதலில் காவியமான வீரப்புலிகள்.

04.04.2009 அன்று தளபதி ஜெயம் தளபதி பேரின்பம் தளபதி வீரத்தேவன் தலைமையிலான அணிகளையும் (எண்பது போராளிகள் ) அவர்களிற்குத் தேவையான பொருட்களையும் முள்ளிவாய்காலிலிருந்து நாயாற்று மலைப்பகுதியில் தரையிறக்கிவிட்டு அங்கிருந்த போராளிகளை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வருவதற்கான பணி தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும்

லெப். கேணல் அமுதாப் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்

லெப். கேணல் அமுதாப் ” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான்.

மேலும்

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள்

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியாஆகிய கரும்புலி மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

மேலும்

கேணல் கோபித் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சிறப்பு தளபதி கேணல் கோபித்அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

மேலும்

சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 

சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர்  வர்க்கத்துடன்  இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க  அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

தியாகதீபம்  அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாள் சுவிஸ் 

தியாகதீபம்  அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 21.04.2024

மேலும்

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேசுவரர் கோயிலில் நடைபெற்ற தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு அறிமுக நிகழ்வு

சுவிட்சர்லாந்தின் தமிழீழச்செயற்பாட்டாளர் திரு.சிவா கனகசபை அவர்களது நேர்த்தியான திட்டமிடலிலும், ஒழுங்கமைப்பிலும் தமிழினப்படுகொலை ஆவணக்கேயேடு அறிமுக நிகழ்வு சிறப்பாக கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும்

ஆற்றுப்படுத்தல் கற்கைச்சான்று  சுவிற்சர்லாந்து

ஆற்றுப்படுத்தல் என்பது பல் உட்பொருள் கொண்ட ஒரு சொலாகும். மேற்குலக நாடுகளில் 700 ஆண்டுகளுக்கு மேலாக சமய ஆற்றுப்படுத்தல் சமயக் கற்கையுடன் இணைத்து வழங்கப்பட்டு வருகின்றது. 

மேலும்