சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

மேலும்

லெப். கேணல் ராதா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

யாழ். மாவட்ட கட்டுவன் பகுதியில் 20.05.1987 அன்று சிறிலங்கப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப். கேணல் ராதா அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

மேலும்

எங்கள் எல்லைகள் வரைந்துகாட்டிய ஊன்றுகோல்… லீமா!

எதிரிக்குச் சிம்ம சொப்பனமாய் நின்றுவீர வித்தைகள் காட்டியவீரபாண்டிய கட்டப் பொம்மனுக்கு ஒரு ‘வெள்ளையத்தேவன்’ போல்,

மேலும்

பிரான்சு கிளிச்சி நகரில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சு கிளிச்சி நகரில் நேற்று 18.05.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் நினைவாக புதிய இடத்துக்கு இடம்மாற்றப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் இடம்பெற்றது.

மேலும்

பிரான்சில் பேரெழுச்சியடைந்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும்!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2023) வியாழக்கிழமை பேரெழுச்சி கொண்டது.

மேலும்