தமிழினத்தால் போற்றப்படவேண்டிய
தோழியொருத்தியின் மரணம் இன்று எம் மனதை ரணமாக்குகின்றது.

வன்னி,யாழ் நிலப்பரப்பில் அவளுடைய தடம் பதியாத இடமே இல்லை. களமுனைகளில் சாதனைகளின் நாயகியாக வலம் வந்தவள். பயம் என்பதை அறியாதவள் . வீரம் என்பது அவளோடு கூட பிறந்தது. பல வீர தழும்புகளை தனது உடலில் சுமந்து நடந்தவள்.அனைவராலும் பிரமித்துப் பார்க்கக் கூடிய ஓர் புரட்சி பெண் இவள்.

மேலும்

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 ஆம் ஆண்டு நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல்!

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 ஆம் ஆண்டு நாட்டுப்பற்றாளர் நாள் நினைவேந்தல்!

மேலும்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

மேலும்

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.

மேலும்

இசைவாணர் கண்ணனுக்கு பெருமை சேர்க்கும் பேர்த்தி

பவதாயினி பாடும் திறனைக் கண்டு வியந்தோரில் நானும் ஒருவனே.. ZEE தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப பாடல் போட்டியில் தன் இனிய குரலால் உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள பவதாயினி எம் இசைவாணர் கண்ணன் அவர்களின் பேத்தி என்பது பெருமைக்குரியது…

மேலும்

லெப். கேணல் பரிபாலினி வீரவணக நாள் இன்றாகும்.

லெப்.கேணல் பரிபாலினிசந்திரசேகரன் சுரனுலதாநல்லூர், யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 06.07.1973 – வீரச்சாவு: 01.04.2000கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

மேலும்

ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா?-இதயச்சந்திரன்

ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும்