பிரான்சில் சிறப்படைந்த குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 24 ஆவது அகவை நிறைவுவிழா!

பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான Goussainville பகுதியில் குசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 24 ஆவது அகவை நிறைவுவிழா கடந்த (23.04.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.00 மணியளவில் இடம்பெற்றது.

மேலும்

முல்லைத்தீவு -வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இருவர் உயரிழப்பு

முல்லைத்தீவு – வவுணிக்குளத்தில் சற்று முன்னர் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்

உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில், உணர்வுமிக்க ஊடகவியலாளர் கப்டன் செல்லப்பா (நித்தி)

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலனோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்திய காலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட காலமாகும். இதில் சிலர் தங்களுடைய அர்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள்.

மேலும்

ஆனையிறவுப் படைத்தளம் தமிழர் சேனைகளினால் வெற்றிகொள்ளப்பட்ட நாள் 22.04.2000

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்

பிரான்சில் வரலாற்று முத்திரை பதிக்கும் தமிழ்ச்சோலை வெள்ளிவிழா!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தோற்றுவிக்கப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவையிட்டு பிரான்சு அஞ்சல் துறையுடன் சேர்ந்து அவ்வமைப்பால் முத்திரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது.

மேலும்

பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெற்ற ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் கடந்த 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்றது.

மேலும்

பிரபல சர்வதேச ஊடகவியலாளர் பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார்

இலங்கையின் பெரும் ஊடக ஆளுமையும் எழுத்தாளரும் இலக்கு ஊடகத்தின் சிறப்பு கட்டுரையாளருமான பி. மாணிக்கவாசகம் அவர்கள் காலமாகிவிட்டார்.

மேலும்