எரிக்சோல்ஹேம் மன்னாருக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மேலும்

மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களுக்குமான நடுகல் நாயகர்கள் எழுச்சி வணக்கநிகழ்வு – சுவிஸ் 21.05.2023

வீர மறவர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு, முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

மேலும்

லெப். கேணல் அமுதாப் அவர்களின் 14 ஆண்டு நினைவு நாள் இன்று.

லெப். கேணல் அமுதாப் ” என்ற பெயரைக் கேட்டாலே பல உணர்வுகள் மனதில் பொங்கி எழும். பகைவனும் பதறியடித்து பயந்து சாவான். உயிர் இருந்தும் பிணமாய் போகும் எதிரியவன் உயிரும் உடலும். அவ்வளவு வீரமும், தீரமும், நேர்மையும், போரியல் நுட்பமும், களமுனை அனுபவமும், போராட்ட உணர்வும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற தணியாத தாகமும், தலைவர் மீது ஆழமான நேசமும் ,தமிழீழ மக்களில் பாசமும் ,உடனிருக்கும் போராளிகளின் நலனை பேணுதலும் இப்படி எத்தனை எத்தனையோ நற்குணங்கள், ஆளுமைகள் நிரம்பப் பெற்ற ஒரு புரட்சி மிக்க சாதனை போராளி இவர்.

மேலும்

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள் இன்றாகும்.

கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியாஆகிய கரும்புலி மாவீரர்களின் 23 ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

மேலும்

கேணல் கோபித் அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்!

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சிறப்பு தளபதி கேணல் கோபித்அவர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்

மேலும்

தமது உரிமைகளை அடைவதற்கு தமிழ் மக்கள் இன்னமும் எவ்வளவு காலம்தான் காத்திருக்க வேண்டும்-ஐநாவில் கஜேந்திரகுமார் கேள்வி!

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 52வது அமர்வில், விடயம் 8 தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்30.03.2023 இன்று ஜெனீவா நேரம் 10.20 மணியளவில் ஆற்றிய உரை 2

மேலும்

சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழு நடுநிலையானது என – ஐ.நா. மனிதவுரிமைச் சபையானது, -இனியும் பாசாங்கு செய்ய முடியுமா- ஐ.நாவில் கஜேந்திரகுமார் கேள்வி!

ஐ.நா. மனிதவுரிமை சபையின் 52வது அமர்வில், விடயம் எட்டு தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 30.03.2023 இன்று ஜெனீவா நேரம் 10.05 மணியளவில் ஆற்றிய உரை.

மேலும்

வவுனியாவில்
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் அழிப்புற்கெதிராக இன்று மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

மேலும்

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெறவுள்ளது.

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெறவுள்ளது.

மேலும்

எலும்புத்துண்டுக்காக தமிழினத்தை விற்காதே ஆளுநர் செயலகத்துக்கு முன் போராட்டம்.

இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா தனது ஆளுனர் பதவியைத்தக்க வைத்துக்கொள்வதற்காக பேரினவாதத்தின் தமிழர் மீதான திட்மிட்ட இனவழிப்பிற்கு துணைபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்